/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் வேலை இன்று எளிதாக நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நினைத்தவற்றை நடத்தி முடிப்பீர்.பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். அலுவலக நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். பணவரவு திருப்தி தரும்.