உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும். பரணி: உடலில் இருந்த சங்கடம் விலகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். வருமானம் கூடும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !