உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். நீங்கள் நினைப்பது நடந்தேறும். பரணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தினர் விருப்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். கார்த்திகை 1: தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !