/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நெருக்கடி நீங்கி நினைத்ததை சாதிக்கும் நாள். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பரணி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிதி நிலை உயரும்.கார்த்திகை 1: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வருமானம் திருப்தி தரும்.