உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டியாளர் தொல்லை நீங்கும்.பரணி: புத்தி சாதுரியத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கார்த்திகை 1: சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். புதிய வேலைகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !