/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: உறவுகளை அனுசரித்து செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் நெருக்கடி தோன்றும். பரணி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். கார்த்திகை 1: குடும்பத்தில் சிறு பிரச்னை தோன்றும். பூர்வீக சொத்தில் உறவினரால் சிக்கல் உண்டாகும்.