/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: முன்னோரை வழிபட்டு நன்மைகள் காணும் நாள். முயற்சிகள் இன்று வெற்றியாகும். பரணி: நீங்கள் எடுக்கும் வேலையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கார்த்திகை 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.