/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.கார்த்திகை 1: பணியிடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.