/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். வரவு இழுபறியாகும்.பரணி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது. கார்த்திகை 1: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.