/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும்.பரணி: அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.கார்த்திகை 1: பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.