உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும் நாள். விரய சந்திரனால் இன்று எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.பரணி: எடுக்கும் முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தில் தடைகளும் தாமதமும் ஏற்படும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.கார்த்திகை 1: உங்கள் வேலையில் முழுமையான அக்கறை கொள்வது நல்லது. பிறரை நம்பி எந்தவொரு முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !