/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.பரணி: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் அதிகரிப்பர். லாபம் திருப்தி தரும். கையில் பணப்புழக்கம் இருக்கும்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.