/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலை செய்வோர் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பர்.கார்த்திகை 1: நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.