/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: முன்னோரை வழிபட வேண்டிய நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். பரணி: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.