உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உங்கள் செயல்கள் லாபமாகும். கார்த்திகை 1: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்சினை விலகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !