/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். வரவேண்டிய பணம் வரும்.பரணி: வழக்கமான முயற்சிகளில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கார்த்திகை 1: நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.