/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: யோகமான நாள். நெருக்கடிகள் நீங்கும். பெரியோரின் உதவி கிடைக்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். பிறரை அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர்கள்.