உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். புதிய வேலைகள் இன்று வேண்டாம்.பரணி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: குடும்ப நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !