/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: நினைப்பது நடந்தேறும் நாள். தொழில் முன்னேற்றம் அடையும். பரணி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்கள்.