/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இழுபறியானாலும் மதியத்திற்கு மேல் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் கவனம் தேவை.பரணி: நேற்றைய எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். நினைத்த வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.