உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும். தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.பரணி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேறு எண்ணம் வேண்டாம்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். வியாபாரத் தடை விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !