/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர் பயணம் ஏற்படும்.கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். வேலை பளுவிற்கு ஆளாவீர். உடல் சோர்வடையும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.