/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: உழைப்பிற்கேற்ற லாபம் காணும் நாள். வேலைப் பார்க்கும் இடத்தில் டென்ஷன் அதிகரிக்கும். இருப்பினும் விருப்பம் நிறைவேறும்.பரணி: உறவினர்கள் உங்களைத் தேடிவருவர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: சாதுரியமாக செயல்படுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். லாபம் அதிகரிக்கும். தாய்வழி உறவினால் ஆதரவு கிடைக்கும்.