/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னை முடியும். எதிலும் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர். குடும்பத்தில் உள்ள குழப்பம் விலகும்.பரணி: உழைப்பாளர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும்.கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்ப்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.