/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: சங்கடம் விலகி சாதிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.பரணி: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். செயலில் உற்சாகம் இருக்கும். நேற்றைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1: சேமிப்பு உயரும். மனதில் உற்சாகம் உண்டாகும். வழக்கு வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.