/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்ட வேலையை செய்து முடிப்பீர். வருமானத்தில் உண்டான தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பரணி: விருப்பம் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.கார்த்திகை 1: தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செயல்களில் நன்மை உண்டாகும். சனிபகவானும் ராகுவும் வருமானத்தை அதிகரிப்பர்.