உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எல்லா செயல்களிலும் எச்சரிக்கை தேவை.பரணி: வேலைப் பார்க்கும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் ஏற்படாமல் போகும்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை முடியும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !