/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டபடி எடுத்த வேலை வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியான விவகாரம் முடியும்.பரணி: மேற்கொண்ட வேலை இன்று வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.