/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும் நாள்.லாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர். பண நெருக்கடி நீங்கும்.பரணி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். அரசு வழி வேலை சாதகமாகும். தொழில் போட்டியாளர் விலகுவர். கார்த்திகை 1: பெரியோர் ஆதரவு கிடைக்கும். உறவினரிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வராமல் இருந்த பணம் வரும்.