/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: இழுபறியாக இருந்த வேலை முடியும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பு உயரும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். கடன் வாங்கிச் சென்றவர்களிடம் இருந்து பணம் வரும். நீங்கள் நினைப்பதை நடத்தி முடிப்பீர்.கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முயற்சி வெற்றி அடையும். கையிருப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.