/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். நேற்றைய பிரச்னைகள் தீரும். பரணி: செலவு அதிகரித்தாலும் நீங்கள் எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். கார்த்திகை 1: வரவு செலவில் கவனமாக இருங்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.