உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் சிறு சிறு தடைகள் உண்டாகும். பரணி: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். மனம் சோர்வடையும்.கார்த்திகை 1: புதிய முதலீட்டில் கவனமுடன் இருங்கள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !