/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வரவால் வளம் காணும் நாள். நேற்றைய நெருக்கடிகள் நீங்கும். பரணி: வெளியூர் பயணத்தின் நோக்கம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். கார்த்திகை 1: நினைத்த வேலையை முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும்.