/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.பரணி: உழைப்பு அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நிதிநிலை உயரும்.கார்த்திகை 1: பணியிட பிரச்னைகள் விலகும். கவனமாக செயல்பட்டு வேலைகளை வெற்றியாக்குவீர்.