/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னை தீரும். கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். வியாபார போட்டியாளர் விலகுவர்.