/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பரணி: எதிர்பார்த்த பணம் வரும். நீண்ட நாளாக முடியாமல் இருந்த வேலைகள் முடியும்.கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.