/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதன்பின் நிதானம் தேவை.பரணி: நண்பர்களால் உங்கள் வேலைகள் நடந்தேறும். தெய்வ வழிபாடு நன்மை தரும். கார்த்திகை 1: லாப ஸ்தான சனி, ராகுவால் பண வரவு அதிகரிக்கும். மனதில் தெளிவு ஏற்படும்.