/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் வேலையில் தடை ஏற்படும். எதிர் பார்த்த வரவு இழுபறியாகும்.பரணி: சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வாகனத்தை இயக்கும் போதும் இயந்திரப் பணியிலும் நிதானம் தேவை.கார்த்திகை 1: வேலை பளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சனை தேடிவரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது அவசியம்.