/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.பரணி: திட்டமிட்டபடி உங்கள் வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் செயல் லாபமாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.