உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். எடுத்த வேலைகளில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.பரணி: நினைத்ததை நடத்தி ஆதாயம் காண்பீர். பண நெருக்கடி விலகும். வெளி வட்டாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.கார்த்திகை 1: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !