உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மை.பரணி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.கார்த்திகை 1: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மனச்சங்கடம் நீங்கும். உங்களுடைய வெளியூர் பயணம் நன்மையில் முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !