/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும் செயல்களில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். கையில் பணம் புரளும்.பரணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணத்தில் எடுத்த வேலை லாபம் தரும். பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும்.கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும் இழுபறியாய் இருந்த வேலை முடியும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.