/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். விரய சந்திரனால் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உழைப்பு அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.பரணி: முயற்சியில் இழுபறி உண்டாகும். வெளியூர் பயணத்தில் தடைகளும் தாமதமும் ஏற்படும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது.கார்த்திகை 1: உங்கள் வேலையில் முழுமையான அக்கறை கொள்வது அவசியம். பிறரை நம்பி எந்தவொரு முயற்சியிலும் இன்று ஈடுபட வேண்டாம்.