/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். செலவு அதிகரிக்கும்.மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். பரணி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனதில் நிம்மதி உண்டாகும். உழைத்த உழைப்பிற்கேற்ற பலன் குறைவாக கிடைக்கும்.கார்த்திகை 1: நடக்காது என கைவிட்ட வேலையை செலவு வழியே இன்று நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும்.