உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாள்.  உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டு செயல்படுவீர். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.பரணி: உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: வேலையில் கவனம் அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன் பணம் திருப்பக் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !