/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மனம் குழப்பமடையும்.பரணி: வேலைப் பார்க்கும் இடத்தில் நிதானம் தேவை. பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.கார்த்திகை 1: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். உத்தியோகத்தில் அதிகாரி ஆலோசனை நன்மை தரும்.