/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்:அசுவினி: முன்னேற்றமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.பரணி: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் முயற்சிக்கேற்ற வருமானம் வரும்.கார்த்திகை 1: திடீர் வரவினால் நிம்மதி ஏற்படும். சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.