/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பரணி: பணியிடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர் என்றாலும், அதை சாதுர்யமாக சமாளிப்பீர்.