உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வருமானம் அதிகரிக்கும்.பரணி: முயற்சி வெற்றியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். கார்த்திகை 1: குடும்ப பிரச்னைகள் விலகும். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !