/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எடுத்த வேலைகளை முடிக்கும் நாள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.கார்த்திகை 1: நினைத்ததை சாதிப்பீர்கள் என்றாலும் வேலையில் கவனமாக இருப்பது அவசியம்.